பழ. நெடுமாறன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி அச்சிடுக
திங்கட்கிழமை, 13 ஜனவரி 2014 13:34
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி :
தமிழர் திருநாளான பொங்கல் பெருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈழத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்களின் பிரச்னைகள் தீர புத்தாண்டு வழி வகுக்குமாக!
தமிழ்நாட்டு மக்கள் பணநாயகத்தைத் தோற்கடித்து உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக புத்தாண்டில் உறுதிப் பூணுவார்களாக!