ஏழை நாடுகளைச் சுரண்டும் பெரும் நிறுவனங்கள் அச்சிடுக
வியாழக்கிழமை, 16 மார்ச் 2017 10:32

உலகில் முதல் நிலையில் உள்ள பல நாடுகள் ஹைட்ரோ-கார்பன் எடுப்பதை அறவே நிறுத்திவிட்டன. ஆனால், வளர்ச்சியடையாத நாடுகளில் ஹைட்ரோ-கார்பன் எடுக்கும் திட்டத்தை ஊக்குவிக்கின்றன.

 

இந்நாடுகளைச் சேர்ந்த பெரும் நிறுவனங்கள் ஆதாயம் அடைவதற்காக பின்தங்கிய நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதில் முனைந்துள்ளன. அதற்கு இந்திய அரசு துணை நிற்கிறது.