"உரிமைகளை நிலை நிறுத்திய உன்னதத் தீர்ப்புகள்'' நூல் வெளியீட்டு விழா! |
![]() |
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:45 |
நாள் : 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி வரவேற்புரை : நெ. பூங்குழலி
நூல் பெறுவோர் : திரு. த. மணிவண்ணன், புலவர் இரத்தின.வேலன், உரையாற்றுவோர் : திரு. என். சந்திரசேகரன் திரு. பெ. மணியரசன் திரு. சா. சந்திரேசன் மரு.தாயப்பன் மொழிபெயர்த்தவர் உரை : திருவாட்டி தமித்தலட்சுமி தீனதயாளன் சிறப்புரை :
நன்றியுரை : திரு. பா. இறையெழிலன் நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்க்குலம் பதிப்பாலயம் |