விழா ஏற்பாடு செய்தோர் |
![]() |
செவ்வாய்க்கிழமை, 01 மே 2012 12:37 | |
விழா விளம்பரம், மேடை அலங்காரம் மற்றும் ஏற்பாடுகளை திறம்படச் செய்த ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன் ஆகியோருக்கும் முத்தமிழ் மணிக்கும் வைகோ பொன்னாடை போர்த்த நல்லக்கண்ணு கேடயங்களை வழங்கினார்.
|