ஹைட்ரோ கார்பன் அபாயம் நூல் வெளியீட்டு விழா |
![]() |
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 15:02 |
கா. அய்யநாதன் எழுதிய "ஹைட்ரோகார்பன் அபாயம்' என்னும் நூல் வெளியீட்டு விழா 7&10&17 அன்று சென்னை உமாபதி அரங்கில் நடைபெற்றது. மரு. பாரதிசெல்வன், நல்லதுரை, சரவணன், கி. நாகராஜன், செந்தில்தாஸ், திருமுருகன், மொகமது ரபீக், ராஜராஜன், சங்கர், விஜய் ஆனந்த், செல்வ. ஸ்டாலின், அங்கதன், தசரதன், ஜீவா, மு. கலையரசி ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர். சிக்கலும் தீர்வும் என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் வைகோ, ஜவகிருல்லாஹ், பாலசந்திரன், ஜென்ராம், நல்லதுரை ஆகியோர் உரையாற்றினர். |