முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்- தஞ்சை தமிழீழ விடுதலைப் போரில் உயிர் ஈகம் செய்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான மாவீரர் நாள் நிகழ்ச்சி அச்சிடுக
வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017 12:52

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்- தஞ்சை
தமிழீழ விடுதலைப் போரில் உயிர் ஈகம் செய்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான
மாவீரர் நாள் நிகழ்ச்சி

வரலாற்றுச் சிறப்புமிக்க
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
5ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விழா

நாள் : 27-11-2017 திங்கள் மாலை 5 மணி
இன்னிசை அரங்கம்
மாலை 6 மணி
மாவீரர்களுக்கு
மலர் தூவி வீர வணக்கம்
தமிழர்களே திரண்டு வருக
- உலகத் தமிழர் பேரமைப்பு