அறுசுவை விருந்து |
![]() |
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2017 12:45 |
ஆட்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மற்றும் மாலையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கும், ஆட்சிக்குழு உறுப்பினர் காரைக்குடி திரு. எஸ்.டி. மனோகரன் அவர்கள் அறுசுவை விருந்தளித்தார். அவருக்கு நமது உளங்கனிந்த நன்றி. - பழ. நெடுமாறன் |