சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ? பாடியது பாவேந்தரா? |
![]() |
புதன்கிழமை, 01 மே 2019 12:15 |
ஷெல்லி-பாரதி-பாரதிதாசன் கட்டுரையில் சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?- என்ற வரிகள் பாரதிதாசன் எழுதியதாகக் கூறப்பட்டுள்ளது. 1961இல் நான் சென்னையில் கல்லூரி மாணவனாக இருந்தபோது இதைப்பற்றி பாரதி தாசனிடமே கேட்டேன். |