புலவர் இரத்தினவேலு – தமிழ்ச்செல்வி இணையரின் மகளான செல்வி: தெய்வ கோமதி – செல்வன்: செல்வ விக்னேஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா சென்னை இராமாபுரம் ஜீவன் ஜோதி மகாலில் சிறப்பாக நடைபெற்றது.
திரளான உறவினர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.