திருமணப் பொன்விழா |
![]() |
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 11:30 |
விழாவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். பொறியாளர் ஜோ. ஜான்கென்னடி நெறிப்படுத்தினார். ஐயனாபுரம் சி. முருகேசன் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். திரு. சு. கிள்ளிவளவன் அனைவருக்கும் நன்றி கூறினார். |