முற்றம் – வளர்ச்சி நிதிக்காக நன்கொடை! அச்சிடுக
புதன்கிழமை, 16 நவம்பர் 2022 14:51

bharathy-3மணமக்கள்: காவியா இலரா – பூபாலன் ஆகியோரின் திருமண விழாவின் போது உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவரான மரு. பாரதிசெல்வன் அவர்கள் உலகத் தமிழர் பேரமைப்பிற்கு 50,000/-ரூபாய் நிதி நன்கொடையாக அளித்தமைக்கு உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். – ஆசிரியர்.

Â