ஈழத் தமிழர் ஆதரவு மாணவர் மாநாடு |
![]() |
வியாழக்கிழமை, 01 டிசம்பர் 2022 10:22 |
26.11.2022 சனிக்கிழமை மாலை மேலூர் மந்தைத் திடலில் ஈழ ஆதரவு மாணவர் மாநாடு மிகச் சிறப்புடன் நடைபெற்றது.
இம்மாநாட்டிற்குத் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் பாரிமைந்தன் தலைமை தாங்கினார். அய்யனார் தொடக்கி வைத்தார். ஏ.சி. பாவரசு, பெ. ஆற்றலரசு, ஆவல்கணேசன், வெ.ந. கணேசன், செல்வ அரசு, பி. இன்குலாப், கதிரவன், மகேந்திரன், நத்தம் சேக், விக்கி கவாஷ், தமிழ் இனியன், தர்மராசு, முருகானந்தம், மனோஜ், ஈசுவரமூர்த்தி, சதீஷ்குமார், அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுடர் ஏற்றி மாநாட்டை பழ. நெடுமாறன் தொடக்கி வைத்தார். நல்லதுரை, பாவா மணிகண்டன், ரகு பிரசாத், நெப்போலியன், கீழடி பாலசுப்பிரமணியம், பழ. கருப்பையா, உணர்ச்சிப் பாவலர் காசிஆனந்தன், தொல். திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர். கோகுல் பட்டவர்த்தன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். |