விழுப்புரம் நூல் வெளியீட்டு விழா |
![]() |
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜூலை 2012 17:33 | |
உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் நூலை வெளியிட ஒய்வுபெற்ற தலைமையாசிரியர் பார்வதி அம்மாள் பெற்றுக்கொண்டார். விழாவில் ம.தி.மு.க. மாநில பொருளாளர் மரு.இரா.மாசிலாமணி, ம.தி.மு.க. மாநில அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன் , வழக்கறிஞர் பா. குப்பன், வழக்கறிஞர் கெ.கணேசன், பத்திரிகையாளர் பா.ஜோதி நரசிம்மன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். பழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார். தமிழிளைஞர் கூட்டமைப்பு லலித்.க.குமார் அவர்கள் நன்றியுரையாற்றினார். |