தமிழரைக் கொள்ளையடிக்கும் கும்பல் |
![]() |
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 19:18 | |||||||||
தமிழர் என்றாலே ஏமாளிகள் என எண்ணி ஏமாற்றிக் கொள்ளையடிக்கின்றன ஆங்கில ஏடுகள். இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தமிழ்நாட்டில் அதிக விலையிலும், ஆந்திர மாநிலத்தில் குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன.
ஆங்கிலப் பத்திரிகை வாங்கினால்தான் கொளரவம் எனக் கருதும் போக்கு தமிழரிடம் இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ளையோ கொள்ளை நடைபெறுகிறது |