சிறைக் கைதிகள் உண்ணாவிரதம் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:00

பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, கோவை மத்திய சிறைச்சாலையிலுள்ள புதுக்கோட்டை பாவாணன், முத்துக்குமார், அமிர்தலிங்கம், ஏழுமலை உள்ளிட்ட 24 பேர் 03-08-2002 அன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தியுள்ளனர்.