மணிவண்ணன் மறைவு |
![]() |
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2013 18:07 |
தலைச்சிறந்த திரைப்பட இயக்கநரும் தமிழ்த் தேசிய உணர்வாளருமான மணிவண்ணன் அவர்கள் காலமான செய்தி தமிழ் கூறும் நல்லுலகை துயரத்தில் ஆழ்த்தியது.
உடல் நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து கடமையாற்றி வந்தார்.அவரின் மறைவு திரை உலகிற்கு மட்டுமல்ல உலகத் தமிழினத்திற்கே மிகப் பெரும் இழப்பாகும். |