பிரிட்டிஷ் பிரதமரின் கடுமையான செய்தி |
![]() |
புதன்கிழமை, 16 அக்டோபர் 2013 15:34 |
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கடுமையான செய்தியுடன் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரச தலைமைக்கு கடுமையான செய்தியொன்றை கமரூன் அறிவிப்பார் என பிரித்தானிய வெளியுறவுத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். எனவே, பிரித்தானியா அமர்வுகளில் பங்கேற்பதனை நியாயப்படுத்தும் வகையில் கமரூன் கடுமையான செய்திகளை இலங்கை அரசாங்கத்திற்கு சொல்ல முற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. - நன்றி அதிர்வு |