மற்றொரு பொதுச்செயலாளர் பரந்தாமனும் பொடாவில் கைது |
![]() |
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:40 |
பழ.நெடுமாறன், சுப. வீரபாண்டியனைத் தொடர்ந்து மற்றொரு பொதுச்செயலாளர் பரந்தாமனும் பொடாவில் கைது செய்யப்பட்டார். 08-09-2002 அன்று காலை 5 மணிக்கு மானாமதுரையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்ட அவர் உடனடியாக சென்னை அழைத்து வரப்பட்டார். |