பழ.நெடுமாறனிடம் 3 மணி நேரம் விசாரணை |
|
சனிக்கிழமை, 01 மார்ச் 2014 12:07 |
6-12-93 மத்திய புலனாய்வுக்குழு பழ.நெடுமாறனை அழைத்து மல்லிகை மாளிகையில் 3 மணி நேரம் விசாரணை நடத்தியது.
13-12-1993 அன்று பழ. நெடுமாறன் எழுதிய "காவிய நாயகன் கிட்டு, தமிழீழம் சிவக்கிறது ஆகிய நூல்களை பறிமுதல் செய்து பழ. நெடுமாறன், நூல் பதிப்பாளரான அவரது மனைவி பார்வதி ஆகியோர் மீது வழக்குத் தொடுத்தது.
|