தப்பியோடியவர்கள் 50,000 அச்சிடுக
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2002 15:57
கொழும்பு, சூன் 16: சிங்கள இராணுவத்திலிருந்து 25000 வீரர்கள் தப்பியோடி விட்டார் கள் என்று சந்திரிகா அரசு திரும்பத்திரும்ப கூறிவந்தது. ஆனால், அது அப்பட்டமான பொய் என்பதும் உண்மையில் 50000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தப்பிச் சென்றுள்ளதாகப் பாதுகாப்புத் துறையின் செயலாளர் ஓசுரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.