தமிழ்த் தேசியம் - விளக்கம் அச்சிடுக
வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:23

தமிழ்த் தேசியம் என்பது மொழிவழியில் தமிழினத்திற்குரிய தேசியம் மட்டுமல்ல. பண்பாடு, இலக்கியம், வரலாறு, கலை, பெண் விடுதலை, தொல் தமிழர் விடுதலை, பொருளாதார விடுதலை போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது தமிழ்த் தேசியமாகும்.