தமிழர் தேசிய முன்னணியின் மாநில நிர்வாகிகள் பட்டியல் |
![]() |
திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 16:43 |
தலைவர் : பழ. நெடுமாறன் துணைத் தலைவர்கள் : மு. பாலசுப்பிரமணியம், இயக்குநர் வி. சேகர், சா. சந்திரேசன், கி.த.பச்சையப்பன், அருகோ, துரை. மதிவாணன், சி.சி. சாமி,
பொதுச் செயலாளர்கள் : கா. பரந்தாமன், சி. முருகேசன், செ.ப. முத்தமிழ்மணி, சா. குப்பன், இனியன்சம்பத், ஆ.கி. ஜோசப் கென்னடி, வ. கெளதமன். பொருளாளர் : மு. சாத்தப்பன் இளைஞர் பிரிவு அமைப்பாளர்கள் : க. தமிழ்வேங்கை, தியாக. சுந்தரமூர்த்தி மேலும் பல நிர்வாகிகள் பின்னர் நியமிக்கப்படுவார்கள். |