பாசறைகள் அமைகின்றன - படைகள் உருவாகின்றன |
![]() |
செவ்வாய்க்கிழமை, 09 செப்டம்பர் 2014 11:24 |
தஞ்சை மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் மருத்துவத் தொண்டில் மட்டுமல்ல மக்கள் தொண்டிலும் சிறந்தவரான இரா. பாரதி செல்வன், திருவாரூர் மாவட்ட தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது கூடியிருந்தவர்களுக்கு மட்டுமின்றி எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. துணைத் தலைவர்களாக தி. தேவேந்திரன், ஆ. அரிகரன், செயலாளர்களாக ச. கலைச்செல்வம், மு.செ. பாண்டியன், பொருளாளராக இரா. பாரதிதாசன், இளைஞர் அணி அமைப்பாளராக இரா. இராஜசேகரன், மாணவர் அணி அமைப்பாளராக இரா. கணேசு குமார், செயற்குழு உறுப்பினர்களாக சு. கோவலன், ச. மகேந்திரன், இ. லெனின், ச. சம்பத், நந்தகுமார், இரவிச்சந்திரன், பா. சண்முகவடிவேலு, கோ. துரை,பெ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாகை மாவட்டம் தமிழீழ விடுதலை ஆதரவு குழுவின் நாகை மாவட்டப் பொறுப்பாளராக சிறப்புடன் பணியாற்றிய சாமித் தமிழரசன் நாகை மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருச்சி மாவட்டம் திருச்சி மாவட்டத் தலைவராக நெ. புவனேசுவரன், துணைத் தலைவராக இரா. ரெங்கசாமி, செயலாளர்களாக குழந்தை ஈகவரசன், சி. பரமசிவம், பொருளாளராக அ. முருகன், இளைஞரணித் தலைவராக திரு. ரென், செயற்குழு உறுப்பினர்களாக ஆ. பழனியாண்டி, அ. தங்கமணி, அரங்க சக்தி செல்வன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கரூர் மாவட்டம் கரூர் மாவட்டத் தலைவராக சி. செந்தில் ஆதன், துணைத் தலைவராக க. முருகேசன், சு. கணேசன், செயலாளர்களாக வ. நல்லசிவம், இராம இராசேந்திரன், பொருளாளராக ம. விஜயன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டத் தலைவராக வீறாண்டான், துணைத் தலைவராக கிலி. எட்வின் சத்யமூர்த்தி, செயலாளராக இல.செழும்பரிதி, பொருளாளராக சு. பாபு ராசேந்திரன், செயற்குழு உறுப்பினர்களாக பேராசிரியர் மணி, மு. கார்வண்ணன், இல. தமிழ்ராசு, கா. அமுதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரியலூர் மாவட்டம் அரியலூர் மாவட்டத் தலைவராக புலவர் இர. அரங்கநாடன், துணைத் தலைவர்களாக மரு. காசிப்பிச்சை, சி. கோவிந்தசாமி, செயலாளர்களாக, சி. சிவசங்கர், பெ. பாரிவள்ளல், பொருளாளராக புலவர் சி. பன்னீர்செல்வம், இளைஞர் அணித் தலைவராக க. சந்திரசேகரன், செயற்குழு உறுப்பினர்களாக இல. முருகேசன், தமிழடியான், ஆ. செல்வராசு, பெ.சிதம்பரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மதுரை மாநகர் மாவட்டம் மதுரை மாநகர் மாவட்டத் தலைவராக வெ. கணேசன், துணைத் தலைவர்களாக புதூர் அப்துல்லா, பு.ரே. துவாரகநாத், பு. திரவியம், செயலாளர்களாக கே. இராமசுப்பு, சு. வாசுதேவன், தி. முருகன், பொருளாளராக ச. வீராசாமி, செயற்குழு உறுப்பினர்களாக பேரா. கு.வேலன், பி. அன்சாரி, மரு. இ. கண்ணன், அ. தங்கவேல், க. பாலசுப்பிரமணியம், ம.ஐ.சு. அரிராம், ச. தமிழ்மறவன், வி. கல்யாணசுந்தரம், சி. நாகராசன், த. இராசகுரு, மு. பாரதமுத்து, ஆ. முத்து ரஞ்சிதன், புலவர் க.வெ. நெடுஞ்சேரலாதன், ஆ. இராசா, சு. தர்மராசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத் தமிழர் தேசிய முன்னணித் தலைவராக சு.வ. தமிழ்மாறன், துணைத் தலைவராக ம. பன்னீர்செல்வம், செயலாளர்களாக இராசமாணிக்கம், ஜீவாசேகரன், இரா. இன்பா, பொருளாளராக க. கிட்டுச்சாமி, மாவட்ட இலக்கிய அணித் தலைவராக கோட்டை மு. கருணாநிதி, இளைஞர் அணித் தலைவராக கு. பாபு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேனி மாவட்டம் தேனி மாவட்ட தமிழர் தேசிய முன்னணித் தலைவராக மயிலை இரா. இரவி, துணைத் தலைவர்களாக கி. நடராசன், மா. இரமேசு, ப. பாஸ்கரன், செயலாளர்களாக மு. முருகேசன், அ. அம்சராசன், பொருளாளராக மு.சி. பாண்டியன், செயற்குழு உறுப்பினர்களாக த. விநாயகமூர்த்தி, சோமநாதன், இரா. செல்லத்துரை ஆகியோரும் மாவட்ட இளைஞரணித் தலைவராக இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளராக வழக்கறிஞர் சி. பசுமலை தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்ட அமைப்பாளராக சி. சோமசுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மாவட்ட அமைப்பாளராக வத்திராயிருப்பு சோமு தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லை மாவட்டம் திருநெல்வேலி மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் தலைவராக பொ. இளஞ்செழியன், துணைத் தலைவர்களாக அ. பாலசுப்பிரமணியன், அ. செல்லத்துரை, செயலாளர்களாக ஈ. தமிழீழன், ச. முத்துக்குமரன், பொருளாளராக பா. மாரிகணேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சேலம் மாவட்டம் சேலம் மாவட்டத் தலைவராக சி. முத்துச்சாமி, துணைத் தலைவர்களாக இர. சிவப்பிரியன், வெ. தமிழமுதன், செயலாளர்களாக மா. செந்தில்குமார், அழ.க. அருணீரன், பொருளாளராக சு. சீறீதர், இளைஞர் அணி அமைப்பாளர்களாக மு. கோகுலகுமார், மு. இராஜேசு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்ட தமிழர் தேசிய முன்னணித் தலைவராக பி. தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவராக சுப. கார்த்திகேயன், செயலாளராக சி. ஜெயராஜ், பொருளாளராக ப. சின்னுசாமி, இளைஞர் அணி அமைப்பாளராக அ. நவலடி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |