தாய்த் தமிழ்ப் பயிற்சி வகுப்பு! அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:21
தாய்தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டு தமிழ்க் கல்வியை வளர்க்கும் அரும் தொண்டில் ஈடுபட்டு வருகின்றன. தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புக்களை நடத்த தாய்த் தமிழ் பள்ளிகளின் கூட்டமைப்பு முன்வந்துள்ளது.

தஞ்சை வள்ளலார் மாலைநேரப் பள்ளியில் சூன் 27 முதல் 30 வரை நான்கு நாட்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில்கலந்து கொள்ளுபவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.