தமிழர் தேசிய எழுச்சி மாநாடு அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2015 16:47

தமிழர் தேசிய எழுச்சி மாநாடு

மதுரையில் 2015 சனவரி 25 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை

தமிழர் தேசிய முன்னணியின் மாநில நிருவாகிகள்,

மாவட்டத் தலைவர்கள், மகளிர், இளைஞர்,

மாணவர் தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

தமிழ்த் தேசிய எழுச்சியை வெளிப்படுத்தத் தமிழர்களே திரண்டு வருக!

- தமிழர் தேசிய முன்னணி