முள்ளி வாய்க்கால் படுகொலை - 6ஆம் ஆண்டு நினைவு நாள் |
![]() |
வியாழக்கிழமை, 14 மே 2015 17:32 |
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள் மே 18 திங்கள் மாலை 4 மணி தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கூடுவோம்! வீரவணக்கம் செலுத்துவோம்! தமிழர்களே திரளுவீர் |