தமிழர் தேசிய முன்னணி-புதிய தலைமை நிருவாகிகள் நியமனம் |
![]() |
வியாழக்கிழமை, 14 மே 2015 17:43 |
தமிழர் தேசிய முன்னணியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் புதிதாக இணைந்துள்ளனர். ஏற்கெனவே உள்ள மாநில நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற அவர்களுக்கு சிலருக்கு கீழ்க்கண்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. துணைத் தலைவர்களாக த. பானுமதி, கா. அய்யநாதன், சத்தியமூர்த்தி, அன்வர் பாலசிங்கம், ஜெயராசு,. பொதுச் செயலாளர்களாக லெ. மாறன், கண். இளங்கோ, ஆனந்த், மாநில இளைஞரணி அமைப்பாளராக திருமுருகன் மகளிர் அமைப்பாளர்களாக வழக்கறிஞர் சென்னம்மாள், சாய்ரா தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக க. ஆத்மநாதன், |