தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள் |
![]() |
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:07 |
தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்குத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களை அழைக்க விரும்புவர்கள் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளர்ச்சி நிதிக்கு ரூ.10,000/-த்திற்குக் குறையாமல் நிதி அளித்து உதவும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
ந.மு. தமிழ்மணி |