விக்னேசு வீரச்சாவு அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 16:56

16-09-2016 காவிரிப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டபோது தனக்குத் தானே எரியூட்டிக் கொண்டு வீரச்சாவை தழுவிய நாம் தமிழர் கட்சியின் தொண்டர் விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இது போன்ற சாவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும். இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு இதுபோல் நடந்துகொள்வது தமிழ்ச் சமுதாயத்திற்குப் பேரிழப்பை ஏற்படுத்துவதாகும்.