அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்ச்சி |
![]() |
புதன்கிழமை, 01 மார்ச் 2017 14:52 |
18-2-17 அன்று சென்னை இந்திய அலுவலர் சங்கக் கட்டிடத்தில் அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபா அவர்களின் படத்தை கி. வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோர் திறந்து வைத்து உரையாற்றினர். இரா. காந்தி, இரா மகாதேவன், எஸ்.எம். இதயதுல்லா, மறைமலை இலக்குவனார், ம. சதாசிவம், சு. இரவி ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். |