நாகை மாவட்ட தமிழர் தேசிய முன்னணி நடத்தும் "தமிழர் உரிமை மீட்பு - தமிழக இயற்கை வளம் காப்பு மாநாடு |
![]() |
வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017 12:55 |
தமிழால் ஒன்றுபடுவோம்! தமிழராய் ஒன்றிணைவோம்!! நாகை மாவட்ட தமிழர் தேசிய முன்னணி நடத்தும் நாள் : 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை, நேரம் : காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை |