நூலகத்திற்கு ரூ. 25 இலட்சம் நன்கொடை |
![]() |
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2017 12:42 |
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நூலகம் அமைப்பதற்காக காரைக்குடி திரு. ச. இராமன் அவர்கள் ரூ. 25 இலட்சம் அளிக்க முன்வந்ததற்கு அவருக்கும் மற்றும் நன்கொடை அளித்தவர்கள், அளிக்க வாக்குறுதி கூறியவர்கள் அனைவருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் உளகனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். - பழ. நெடுமாறன் |