தஞ்சை: திருவள்ளுவராண்டு 2047 ஆடவை (ஆனி) 31 கடகம் (ஆடி) 1, 2 2016 சூலை 15, 16, 17தனித்தமிழ் இயக்கத்தில் தொண்டாற்றிய மூத்த தமிழறிஞர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்படும்.தமிழறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள் பங்கேற்கின்றனர்.