முற்றத்திற்கு 1000 நூல்கள் அளிப்பு கவிஞர் பழனிமகிழ்நன் நன்கொடை அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2019 11:33

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்  நிறுவப்பட இருக்கும் நூலகத்திற்கு 1000 நூல்களை கவிஞர் பழனிமகிழ்நன் அவர்கள் மனமுவந்து அளித்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.