பார்வதி அம்மையார் மறைவு - இரங்கல் கூட்டம் |
![]() |
திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011 13:06 | |
நாள் : 21 பிப்ரவரி 2011, திங்கள் கிழமை நேரம் : மாலை 4 மணி
இடம் : தியாகராய நகர் மேல்நிலைப் பள்ளி வளாகம் வெங்கட் நாராயணா சாலை சென்னை பங்கேற்போர் : பழ. நெடுமாறன் வைகோ தா. பாண்டியன் மரு. செ. நெ. தெய்வநாயகம் ஆவடி மனோகரன் மற்றும் பலர்
|