"அய்க்கிய நாடுகள் அவையின் வல்லுநர் குழு அறிக்கை" - (தமிழாக்கம் - பூங்குழலி)
"முள்ளிவாய்க்கால் - எமது சாட்சியம்" (கண. குறிஞ்சி, பேரா. ராஜ் இருதயா)
திசம்பர் 10, 2011, சனிக்கிழமை மாலை 5:30 மணி
தேவநேயப் பாவாணர் நூலக கருத்தரங்கக் கூடம், சென்னை
தலைமை : திரு. பானுமதி, மக்கள் உரிமைப் பேரவை, திருச்சி
முன்னிலை :
திரு. அற்புதம் அம்மாள், திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்
திருச்சி. திரு கே. சவுந்தரராஜன்
ஓவியர் திரு. வீர. சந்தனம்
கீற்று திரு. நந்தன்
திரு. மு. பாண்டியராஜன், ஊடகவியலாளர்
திரு. அரணமுறுவல், உலகத்தமிழ்க் கழகம்
பேராசிரியர். ராஜ் இருதயா
அறிமுகவுரை : கண. குறிஞ்சி (புதுமலர் பதிப்பகம்)
கருத்துரை :
திரு. வைகோ, ம. தி. மு. க
திரு. விடுதலை ராசேந்திரன், பெரியார் திராவிடர் கழகம்
திரு. சுரேஷ், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
பேராசிரியர் மணிவண்ணன், சென்னைப் பல்கலைக்கழகம்
திரு. புனிதபாண்டியன், தலித்முரசு
திரு. மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி
திரு. வ. கவுதமன், திரைப்பட இயக்குநர்
நன்றியுரை : திரு. சோழநாடன், தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம்
அனைவரும் வருக - புதுமலர் பதிப்பகம். 94433 07681.
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்