நூல்கள் அறிமுக விழா |
![]() |
சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011 13:22 | |||
"அய்க்கிய நாடுகள் அவையின் வல்லுநர் குழு அறிக்கை" - (தமிழாக்கம் - பூங்குழலி) "முள்ளிவாய்க்கால் - எமது சாட்சியம்" (கண. குறிஞ்சி, பேரா. ராஜ் இருதயா) திசம்பர் 10, 2011, சனிக்கிழமை மாலை 5:30 மணி தேவநேயப் பாவாணர் நூலக கருத்தரங்கக் கூடம், சென்னை
தலைமை : திரு. பானுமதி, மக்கள் உரிமைப் பேரவை, திருச்சி முன்னிலை : திரு. அற்புதம் அம்மாள், திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம் திருச்சி. திரு கே. சவுந்தரராஜன் ஓவியர் திரு. வீர. சந்தனம் கீற்று திரு. நந்தன் திரு. மு. பாண்டியராஜன், ஊடகவியலாளர் திரு. அரணமுறுவல், உலகத்தமிழ்க் கழகம் பேராசிரியர். ராஜ் இருதயா அறிமுகவுரை : கண. குறிஞ்சி (புதுமலர் பதிப்பகம்) கருத்துரை : திரு. வைகோ, ம. தி. மு. க திரு. விடுதலை ராசேந்திரன், பெரியார் திராவிடர் கழகம் திரு. சுரேஷ், மக்கள் சிவில் உரிமைக் கழகம் பேராசிரியர் மணிவண்ணன், சென்னைப் பல்கலைக்கழகம் திரு. புனிதபாண்டியன், தலித்முரசு திரு. மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி திரு. வ. கவுதமன், திரைப்பட இயக்குநர் நன்றியுரை : திரு. சோழநாடன், தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் அனைவரும் வருக - புதுமலர் பதிப்பகம். 94433 07681.
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
|