பழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012 20:01 |
தமிழ்க் குலம் பதிப்பாலயம் அழைக்கிறது ============================
நாள் - 13-4-2012, வெள்ளிக்கிழமை நேரம் - மாலை 5 மணி இடம் - பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை
தலைமை - கவிஞர் காசி. ஆனந்தன்
நூலை வெளியிட்டு சிறப்புரை - திரு. வைகோ
நூலை பெறுபவர்கள் திரு. மு. பாலசுப்ரமணியன் திரு. வி. கே. டி. பாலன் திரு. சா. சந்திரேசன் திருச்சி. திரு. கே. சௌந்தரராசன் வாழ்த்துரை திரு. தா. பாண்டியன் இயக்குநர் திரு. மணிவண்ணன் கொளத்தூர் திரு. தா. செ. மணி திரு. தமிழருவி மணியன் திரு. பெ. மணியரசன் திரு. கா. பரந்தாமன் ஏற்புரை - திரு. பழ. நெடுமாறன் - தமிழ்க்குலம் பதிப்பாலயம்
குறிப்பு - வெளியீட்டு விழா அன்று நூல் சிறப்பு விலை ரூ.700/- (நூலின் உண்மை விலை ரூ.800/-)
|