சிறப்புச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனும் தியாகக் காட்சியகத்திற்கு தமிழக மக்களே திரண்டு வாரீர்! - வைகோ அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 நவம்பர் 2013 17:03

VaikoSpeaking Smallerமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு திரண்டு வரும்படி ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

அகிலத்தின் நெடிய வரலாற்றில், திகைத்துத் திடுக்கிடச் செய்யும் வீர சாகசங்களையும், தியாகக் களங்களையும் படைத்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் போர்க்களங்களையும், மரணத்துக்கு அஞ்சாது உயிர்களைத் தாரை வார்த்த உன்னதத்தையும், கற்கள் பேசும் சிலைகளாக 

 
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு - அழைப்பிதழ் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 19 அக்டோபர் 2013 16:01
தமிழ் இன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத, மறக்கக் கூடாத பேரவலம் - முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலை! முள்ளிவாய்க்காலில் பணியாது நின்ற எம் தமிழரின் வீரத்தையும், கொத்து கொத்தாக அவர் கொன்றழிக்கப்பட்ட கொடூரத்தையும், அவர்களுக்காக உயிராயுதம் ஏந்திய முத்துக்குமார் உள்ளிட்ட ஈகிகளின் உருவங்களையும் வருங்கால தலைமுறையினருக்கும் என்றும் நினைவூட்டும் வகையில் காலம் கடந்து நிற்கும் வண்ணம் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களாக்கி எழும்பி நிற்கிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம!
 
தீயில் வெந்த வீரத்தமிழ் மகன் செந்தில்குமரனுக்கு வீரவணக்கம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ்கிளை PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 07 செப்டம்பர் 2013 09:04

SenthilKumaran Geneva-s1இலங்கை அரசாங்கம் சிறுபான்மைத் தமிழருக்கு எதிராக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் அல்லலுறும் தமிழ் மக்களின் துயரம் தாங்கமுடியாமலும் சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தமிழின அழிப்பிற்கான சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும்

 
நவ. 8, 9, 10-இல் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 03 அக்டோபர் 2013 17:24

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு

 
பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் பொடா வழக்கிலிருந்து விடுதலை - பொடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 03 ஏப்ரல் 2007 13:45
பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து இன்று பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
«தொடக்கம்முன்12அடுத்ததுமுடிவு»

பக்கம் 2 - மொத்தம் 2 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.