அறிக்கைகள்
ஏழு தமிழர்களையும் பரோலில் விடுவிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 20 ஏப்ரல் 2016 16:04

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற ஏழுபேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு தமிழக அரசுக்குத் தெரிவித்து இருக்கிறது.

கடந்த 24 ஆண்டு காலமாக 7 பேரும் சிறையில் சொல்லொண்ணாத மனத் துன்பத்திற்கு ஆளாகி வாடுகிறார்கள். மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வது என 2014ஆம் ஆண்டு தமிழக அரசு செய்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அந்த வழக்கு இன்னமும் எடுக்கப்படாமல் இழுபறியாக நீடிக்கிறது.

 
25 ஆண்டு காலமாக சிங்களச் சிறைகளில் வாடும் தமிழர்கள் : மனித உரிமைகள் அமைப்புகளுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 11 நவம்பர் 2015 17:52
25 ஆண்டு காலமாக சிங்களச் சிறைகளில் வாடும் தமிழர்கள்

மனித உரிமைகள் அமைப்புகளுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள்

 
முல்லைப் பெரியாறு - 34 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - பழ. நெடுமாறன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 07 மே 2014 13:22

பெரியாறு அணை உரிமை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் நீண்ட காலத்திற்குப் தமிழகத்திற்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக

 
சுப்பிரமணிய சாமிக்கு கண்டனம்! பழ. நெடுமாறன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014 13:14

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இலட்சக்கணக்கான தமிழர்களை திட்டமிட்டு இனப் படுகொலை செய்ததற்காகவும் போர்க்குற்றங்கள் புரிந்ததற்காகவும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியதற்காகவும் அய். நா. விசாரணை ஆணையத்திற்கு முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை அதிபர் இராஜபக்சேக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென பா. ஜ. க. தலைவரான சுப்பிரமணிய சாமி கூறியிருக்கிறார்.

 
நீதித் துறையை அவமதிக்கும் கருணாநிதி! பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014 21:21

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
”இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் குறித்த வழக்கில் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 1 - மொத்தம் 41 இல்
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.