ஈழம்
மாவீரர் வீர வணக்க நிகழ்ச்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012 03:20
மாவீரர் வீர வணக்க நிகழ்ச்சி

நாள் : 27-11-2012

நேரம் : மாலை 5 மணி

இடம் : ஆவடி மாவீரர் நினைவு தூண் (காமராசர் சிலை அருகே)

 
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 ஆகஸ்ட் 2012 16:07
சோழப் பேரரசன் இராசராசன் 1000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் மாபெரும் கற்கோயில் ஒன்றை எழுப்பினான். இன்றளவும் அது கம்பீரமாக எழுந்து நின்று தமிழனின் சிற்பக் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
 
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்க நன்கொடை அளித்தவர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜூலை 2012 17:24
25-06-12 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நன்கொடையாக ரூ.5 இலட்சம் வழங்கினார்.
 
இறுதிக் கட்டப் பணிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஜூலை 2012 19:22

சோழப் பேரரசன் இராசராசன் 1000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் மாபெரும் கற்கோயில் ஒன்றை எழுப்பினான். இன்றளவும் அது கம்பீரமாக எழுந்து நின்று தமிழனின் சிற்பக் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

 
முள்ளிவாய்க்காலில் இருந்துதான் மீண்டும் வரலாறு தொடங்கும்: பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூன் 2012 12:51

விழுப்புரத்தில் பிரபாகரன் நூல் வெளியீட்டு விழா

முள்ளிவாய்க்காலில் இருந்து தான் மீண்டும் வரலாறு தொடங்கும் என்றார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்.

விழுப்புரத்தில் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.

 
«தொடக்கம்முன்123அடுத்ததுமுடிவு»

பக்கம் 1 - மொத்தம் 3 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.