உலகத் தமிழர் பேரமைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 ஆகஸ்ட் 2012 16:07
சோழப் பேரரசன் இராசராசன் 1000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் மாபெரும் கற்கோயில் ஒன்றை எழுப்பினான். இன்றளவும் அது கம்பீரமாக எழுந்து நின்று தமிழனின் சிற்பக் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
 
இறுதிக் கட்டப் பணிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஜூலை 2012 19:22

சோழப் பேரரசன் இராசராசன் 1000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் மாபெரும் கற்கோயில் ஒன்றை எழுப்பினான். இன்றளவும் அது கம்பீரமாக எழுந்து நின்று தமிழனின் சிற்பக் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

 
முத்துக்குமார் சிலைக்குத் தடையா? PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 மே 2010 16:06
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்துத் தன்னையே தீயில் எரித்துக்கொண்டு உன்னதமான உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் சிலையைத் திறப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்க நன்கொடை அளித்தவர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜூலை 2012 17:24
25-06-12 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நன்கொடையாக ரூ.5 இலட்சம் வழங்கினார்.
 
முள்ளிவாய்க்கால் படுகொலை முதலாண்டு நினைவு நாள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 13 மே 2010 18:48
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களப் படையால் பதறபதறப் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேலான ஈழத்தமிழர்கள் மற்றும் போராளிகள் ஆகியோரின் முதலாண்டு நினைவு நாள் 17-05-10 அன்று வர இருக்கிறது. நீண்ட நெடிய தமிழர் வரலாற்றில் இதுபோன்ற மிகக்கொடுமையான நிகழ்ச்சி நடந்ததேயில்லை. இந்த நாளை நினைவில் நிறுத்தி கொல்லப்பட்ட நமது மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
 
«தொடக்கம்முன்12அடுத்ததுமுடிவு»

பக்கம் 1 - மொத்தம் 2 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.