கட்டுரைகள்
சுண்டெலி மிரட்டுகிறது – யானை பதுங்குகிறது - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 அக்டோபர் 2013 16:11

‘காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தைப் புறக்கணிக்கும் நாடுகள் அந்த அமைப்பிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும். பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காவிட்டால் அதனால் யாருக்குப் பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்’ என இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதுவர் கரியவாசம் எச்சரித்திருக்கிறார்.

 
கண்டனமா? கண் துடைப்பா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013 15:59
11-03-13 அன்று ஜெனீவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமைக் குழுவின் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் திருமதி. நவநீதம் பிள்ளை 38 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அளித்தார். இந்த அறிக்கையில் இலங்கையின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டிருந்தன. தமிழர் பகுதியில் குவிக்கப் பட்டுள்ள இராணுவத்தினரைத் திரும்பப் பெற
 
ஆறுகளைப் பாதுகாக்காவிட்டால் எதிர்காலம் இருண்டு விடும்: பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:15
ஆறுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்காவிட்டால் எதிர்காலம் இருண்டு விடு:ம என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ. நெடுமாறன் பேசினார்.
 
சிலம்பு - தமிழ்த் தேசியக் காப்பியம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:16
இளங்கோ அடிகள் இலக்கியப் பேரவை தொடக்க விழா!
27-1-13 அன்று மதுரை பந்தயத் திடல் இளைஞர் விடுதியில் இளங்கோ அடிகள் இலக்கியப் பேரவையின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சாத்தூர் சேகரனார் தலைமை தாங்கினார். அகவன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
 
சனநாயக வேரை அறுக்கும் வாரிசுரிமை! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:13
"எல்லோரும் இந்நாட்டு மன்னர்'' என செம்மாந்து பாடினான் பாரதி. பிரிட்டானிய சக்கரவர்த்தியின் கீழ் 600க்கும் மேற்பட்ட சுதேச மன்னர்களும் எண்ணற்ற ஜமீன்தார்களும் இந்திய மக்களை கசக்கிப் பிழிந்து நடத்திய கொடுமை கண்டு கொதித்த பாரதி நாடு சுதந்திரம் பெற்றுவிட்டால் மக்கள் அனைவரும் இந்நாட்டு மன்னராகி விடுவார்கள் என கனவு கண்டான்.
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 1 - மொத்தம் 13 இல்
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.