37 ஆண்டுகளுக்கு முன்பு விடுத்த எச்சரிக்கை தற்போது நடந்தேறிவிட்டது! |
|
|
|
வியாழக்கிழமை, 01 ஜூன் 2023 11:45 |
இன்று “கோபி சிந்தனைச் சுற்றம்” நடத்துகிற ஆய்வரங்கத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவதற்கு நான் இரண்டு வகையில் மகிழ்ச்சியடைகிறேன்.
|
|
மே-18 தமிழினப் படுகொலை நாள் - 14ஆம் ஆண்டு நினைவேந்தல் |
|
|
|
வியாழக்கிழமை, 01 ஜூன் 2023 11:40 |
18.05.2023 வியாழன் அன்று மாலை 5 மணியளவில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலை நாள், 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான மக்கள் திரண்டிருந்தனர்.
|
நிலை கெட்டுத் தடுமாறும் நீதிமன்றத் தீர்ப்புகள்-2 (நீதிநாயகம் கே. சந்துரு - நேர்காணல்) |
|
|
|
திங்கட்கிழமை, 15 மே 2023 12:14 |
சென்ற இதழ் தொடர்ச்சி…
எத்தகைய குற்றம் இழைக்கப்பட்டிருப்பினும், விசாரணைக்கு முன்பும் விசாரணைக்குப் பின்பும் மனித உரிமைகள் தொடர்பான சட்டவியல் நடைமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
|
|
கன்னடர்களின் இறையாண்மை - பழ. நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 15 மே 2023 12:27 |
“6.5கோடி கன்னட மக்களின் தன்மதிப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு ஊறு ஏற்படுத்த யார் முயற்சி செய்தாலும் அதை காங்கிரசுக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது” என காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்திப் பேசியது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாகும்.
|
நிலை கெட்டுத் தடுமாறும் நீதிமன்றத் தீர்ப்புகள் (நீதிநாயகம் கே. சந்துரு - நேர்காணல்) |
|
|
|
வியாழக்கிழமை, 04 மே 2023 10:34 |
அண்மைக் காலமாக இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் வழங்கியுள்ள ஒரு சில தீர்ப்புகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களையும், மதிப்பு வாய்ந்த கோட்பாடுகளையும் அறவே புறந்தள்ளிவிடும் வகையில் அமைந்திருப்பதாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.நீதிமன்றங்களின் இத்தகைய போக்குகள் குறித்து ஃபிரண்ட்லைன் இதழுக்கென மூத்த இதழாளர் இளங்கோவன் ராஜசேகரனுக்கு அளித்த நேர்காணலில் விரிவாக விவாதித்துள்ளார்.
|
|
|
|
|
பக்கம் 1 - மொத்தம் 112 இல் |