அ. தி. மு. க. பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா உண்ணாநிலைப் போராட்டம் - பழ. நெடுமாறன் வரவேற்பு |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2009 15:35 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா உண்ணாநிலைப் போராட்டம்
நடத்துவதை வரவேற்றுப் பாராட்டுகிறேன். ஈழத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை அளிக்க வேண்டுமென ஏற்கெனவே அவர் கூறியதை தொடர்ந்து வலியுறுத்துவார் என நம்புகிறேன். |