20ஆம் தேதி பந்த் போராட்டம் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012 15:26 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : டீசல், சமையல் வாயு விலை உயர்வு, சில்லறைக் கடைகள் முதல், விமானப் போக்குவரத்து வரை அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது உட்பட மக்கள் நலனுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு கடைப்பிடிப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா எங்கும் செம்படம்பர் 20ஆம் தேதி நடைபெறவிருக்கிற பந்த் போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு தரும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
|