ரயில் மறியல் போராட்டம் ஆதரவுதர பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
புதன்கிழமை, 03 அக்டோபர் 2012 11:53 |
காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் அடாதப் போக்கையும் மத்திய அரசின் செயலற்றத் தன்மையையும் கண்டித்து அக்டோபர் 4ஆம் தேதியன்று திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் காலை முதல் மாலை வரை ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என விவசாய சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கூட்டாக முடிவெடுத்துள்ளதை வரவேற்றுப் பாராட்டுகிறேன். இந்தப் போராட்டம் வெற்றிபெற சகல வகையிலும் துணை நிற்குமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
|