"உரிமைகளை நிலை நிறுத்திய உன்னதத் தீர்ப்புகள்'' நூல் வெளியீட்டு விழா! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:45

நாள் : 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி
இடம் : இக்சா அரங்கம், எழும்பூர், சென்னை-600 008.

வரவேற்புரை : நெ. பூங்குழலி
தொகுப்புரை : திரு. செ.ப. முத்தமிழ்மணி
தலைமை : நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள்
நூல் வெளியிடுபவர் : பேரா. கல்விமணி அவர்கள்

 

நூல் பெறுவோர் :

திரு. த. மணிவண்ணன், புலவர் இரத்தின.வேலன்,
திரு கி. சண்முகசுந்தரம், திரு.ச. இலாரன்சு, திரு.ப. இளங்கோ,
திரு. வீ.மு. கோவிந்தன், திரு. பெ. சந்திரசேகர்

உரையாற்றுவோர் :

திரு. என். சந்திரசேகரன்

திரு. பெ. மணியரசன்
திரு. எம்.வி. கே. நிஜாமுதீன்

திரு. சா. சந்திரேசன்
திரு. ச. செளந்திரபாண்டியன்

மரு.தாயப்பன்

மொழிபெயர்த்தவர் உரை :

திருவாட்டி தமித்தலட்சுமி தீனதயாளன்

சிறப்புரை :
திரு. பழ. நெடுமாறன்

 

நன்றியுரை : திரு. பா. இறையெழிலன்

நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்க்குலம் பதிப்பாலயம்

 
காப்புரிமை © 2018 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.