முக்கொம்பில் குறைந்த செலவில் அணை கட்டலாம் பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் அறிவுரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 12:24

தமிழ்நாடுபொதுப்பணித்துறையின்ஓய்வுபெற்றசிறப்புத்தலைமைப்பொறியாளரும், தமிழ்நாடுபொதுப்பணித்துறைமூத்தபொறியாளர்சங்கத்தின்மாநிலச்செயலாளருமான. வீரப்பன்கூறியதாவது- “182 ஆண்டுகள்பழமையானஇந்தஅணையின்தூண்கள்,

அதிகவெள்ளப்பெருக்குகாரணமாகஆற்றுப்படுகையில்உள்ளமண்அணைகளுக்குஅடிப்புறத்தில்அரிப்புஏற்பட்டதால்இடிந்துவிழுந்துள்ளன.

முக்கொம்புபகுதியில்கொள்ளிடத்தில்நீர்செல்லும்தாழ்மட்டம் 2 அடிஉயரமாகஇருப்பதால்காவிரியில்பாசனத்துக்காகதண்ணீரைத்திருப்புவதில்எந்தச்சிக்கலும்இருக்காது.

தற்போதுசவுக்குமரங்களைநட்டு, மணல்மூட்டைகளைக்கொண்டுஇடிந்துவிழுந்தபகுதியைஅடைக்கும்பணிகள்நடைபெற்றுவருகின்றன. ஆனால், இதுமிகவும்பழமையானமுறை. மீண்டும்அதிகஅளவில்தண்ணீர்வரத்துஇருந்தால், இந்தத்தடுப்புதாங்குமாஎன்பதுசந்தேகம்தான்.

இதுபோன்றுபிரச்சினைஏற்படும்இடங்களில்வளைவானகரையைஇரும்புத்தகடுகளைக்கொண்டுபைல்செய்து(Ring Bunds with Double Walled Steel Sheet Piles)தண்ணீரின்போக்கைகாவிரியின்பக்கம்திருப்பிவிடலாம். இதன்மூலம்கொள்ளிடம்பகுதியில்பணிகளைமேற்கொள்ளஎந்ததடங்கலும்இருக்காது.

பழையகட்டுமானங்களைமுழுமையாகஅகற்றிவிட்டுகிணறுஉறைபோன்றுஇறக்கி, அதில்கம்பிகளைக்கட்டிஉள்ளேஇறக்கிஅதில்கான்கிரீட்கலவையைக்கொட்டி(Caisson Foundations or Group of Bored In-situ Compaction piles with Pile Cap)உயரேஎழுப்பி, அதன்மீதுகான்கிரீட்தூண்களைஉயர்த்தலாம். இந்தநவீனகட்டுமானமுறையைக்கொண்டுபுதியஅணைகட்டும்பணியைதண்ணீர்இருக்கும்போதேமேற்கொள்ளலாம். மேலும், செலவும்குறையும், குறைந்தகாலத்திலும்பணியைமுடிக்கமுடியும்.

புதிதாககட்டப்படும்கதவணைஇன்னும்பலநூறுஆண்டுகளுக்குபயனளிக்கவேண்டும்என்றநோக்கத்தில்உலகத்தரம்வாய்ந்தஉரியநவீனதொழில்நுட்பங்களைகடைப்பிடிக்கும்பெரியநிறுவனங்களிடம்இந்தப்பணியைஒப்படைத்தால்பணிதரமாகஇருக்கும்என்றார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.