"தென்செய்தி" அன்பர்களுக்கு வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 30 ஜூலை 2020 11:18

2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1முதல் சூலை மாதம் 31ஆம் தேதி வரை தென்செய்தி வாரம் இருமுறை இதழின் 8 இதழ்கள் வெளியிடப்படவில்லை. கொரோனா தொற்று நோயின் விளைவாக, விதிக்கப்பட்ட தடைகளின் காரணமாக இவ்விதழ்களை வெளியிட முடியாமைக்காக மிகவும் வருந்துகிறோம்.

பொறுத்தருளும்படி தென்செய்தி அன்பர்களை வேண்டிக்கொள்கிறோம். ஆண்டுக் கட்டணம் செலுத்தியுள்ள அன்பர்களுக்கு மேலும் நான்கு மாதங் களுக்குரிய இதழ்கள் நீட்டித்து அனுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 -ஆசிரியர்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.